Tag: Chingari

டிக்டாக்கிற்கு தடை! சிங்காரி செயலியை இத்தனை கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனரா?

ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்த சிங்காரி செயலி. கடந்த சில நாட்காளாகவே சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. டிக் டாக் செயலி உட்பட 59 சீன பயன்பாடுகளுக்கு, இந்திய அரசாங்கம் தற்போது தடை விதித்துள்ளது. டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ போன்ற செயலிகளை தடை செய்தது. இது இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிக்டாக்கிற்கு பதிலாக, இந்தியாவின் சிங்காரி செயலியை கடந்த 22 நாட்களில், 1 […]

#TikTok 2 Min Read
Default Image

கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் டவுன்லோடரை கடக்கும் சிங்காரி.!

டிக்டோக்கிற்கு பதிலாக சிங்காரி ஆப் கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டிவிட்டதாகவும், இந்த சிங்காரி ஆஃப் பவுண்டர் பயன்பாட்டில் சேர ஒரு வழிமுறையை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக பிளே ஸ்டோரில் டாப்-2 பயன்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் “எங்கள் பாதுகாப்பு பயனர்களின் எண்கள் மற்றும் பயன்பாட்டின் தினசரி நிர்யத்த நேரம் ஆகியவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்க எங்கள் குழு கடுமையாக போராடி வருகிறார்கள் ” என்று […]

#TikTok 3 Min Read
Default Image

டிக் டாக்கிற்கு போட்டியாக இந்தியர்கள் களமிறக்கிய சிங்காரி.! வரவேற்பை பெரும் புதிய செயலி.!

டிக் டாக் (Tik Tok) ஆப்பிற்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த கம்ப்யுட்டர் புரோகிராமர்கள் இருவர், சிங்காரி (Chingari) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர். உலகம் முழுக்க பல கோடிக்கணக்காண ஸ்மார்ட் போன் பயணர்களை கவர்ந்துள்ளது டிக் டாக் செயலி. அதிலும் இந்தியர்கள் மத்தியில் இந்த ஆப் மிகவும் பிரபலம். தற்போது இந்த ஆப்பிற்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த கம்ப்யுட்டர் புரோகிராமர்களான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கௌதம் ஆகியோர் சிங்காரி (Chingari) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த ஆப் […]

Chingari 2 Min Read
Default Image