இந்தியாவில் சீன ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு 72 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் பலரும் சீன பொருட்களை பயன்படுத்துவதை புறக்கணித்தனர். மேலும் சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதில், சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் […]