Tag: Chinese Remake

முதல்முறையாக சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் தனுஷின் மெகா ஹிட் திரைப்படம்.!

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் தனுஷ் மற்றும் சிம்பு. தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் செல்வராகவனின் புதுப்பேட்டை 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி இந்தி மற்றும் ஹோலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். தற்போது […]

#Asuran 3 Min Read
Default Image