Tag: Chinese President Xi Jinping

பிரிக்ஸ் உச்சி மாநாடு…உச்சி விவாகரம் பற்றி பேசப்படுமா?

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன நடப்பாண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும்  உச்சி மாநாடு நவ.,17ந்தேதி நடக்க உள்ளது.இம்மாநாடானது காணோலி வாயிலாக நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் 18 […]

BRICS 2 Min Read
Default Image

சீன அதிபருக்கு பாராட்டு தெரிவித்த வடகொரிய அதிபர்.!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.  சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஐரேப்பிய நாடுகளில் கோரத்தாண்டம் ஆடி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,48,089 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,71,725 ஆகவும் உள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை […]

Chinese President Xi Jinping 4 Min Read
Default Image

கொரோனா வைரஸ் பிறப்பிடத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங் பயணம்..!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை தற்போது மிரட்டி வருகிறது. சுமார் 90 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவி கொரோனா வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் நாள்தோறும் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது.  உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதல் முறையாக  சீனாவில் […]

Chinese President Xi Jinping 3 Min Read
Default Image

தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜின்பிங்..! பித்யா தேவி பண்டாரி பிரமாண்ட வரவேற்பு…!

அக்.11 மற்றும் அக்.12 என இரண்டு நாட்கள் இந்திய வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், நேற்று இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிஙை நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.

#Nepal 2 Min Read
Default Image

சீன அதிபர் வருகை…! 18வகையான காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட நுழைவாயில்…!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்துள்ளார். சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் 18 வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு நுழைவாயில் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். […]

Chinese President Xi Jinping 2 Min Read
Default Image

சென்னையில் பரபரப்பு !சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திபெத்தியர்கள்

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது […]

#Chennai 2 Min Read
Default Image