கடந்த சில மாதங்களில் சீன சந்தைகளில் விற்கப்படும் இறைச்சி மற்றும் மீன் வகை பற்றி விவாதிக்கப்பட்டது அணைவருக்கும் தெரிந்ததே . உலகெங்கிலும் உள்ள பல வல்லுநர்கள் கொரோனா தொற்று இந்த சந்தை மூலமாகத்தான் பரவியது என்று கூறினார்கள் . மேலும் அவர்கள் மக்களுக்கு ஏற்படுத்தும் சுகாதார அச்சுறுத்தல்களைப் பற்றி கேள்வி எழுப்பினர். அத்தகைய சூழ்நிலையில் சீனாவிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் தொடர்பான செய்திகளை ஜீரணிக்க கொஞ்சம் கடினமாக இருக்கும். அண்மையில், ஒரு சீன மனிதர் தான் சமைத்த மீனை […]