Tag: Chinese' car

லடாக் பிரச்சனைக்காக ஆர்டர் செய்த ‘ சீன ‘ காரை ரத்து செய்த குஜராத் தொழிலதிபர்

குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு தொழிலதிபர் லடாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சீன  காருக்கான ஆர்டரை ரத்து செய்துள்ளார் . குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் மயூர்த்வாஜ்சிங் ஜலா எம்.ஜி.ஜெய் கணேஷ் ஆட்டோகார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .51,000 செலுத்தி 2019 ஜூலையில் எம்.ஜி. ஹெக்டர் காரை முன்பதிவு செய்திருந்தார்.  இந்த காரானது சீன ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனின் (எஸ்.ஏ.ஐ.சி) துணை நிறுவனமான எம்.ஜி. ஹெக்டர் இந்தியாவின் தயாரிப்பாகும். இந்நிலையில் லடாக்கில் […]

Chinese' car 4 Min Read
Default Image