சீன எல்லையை கண்காணிக்க.. பாரத் ட்ரோன்களை இறங்கிய இந்திய இராணுவம்.
கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய, சீன இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிழந்தனர். சீனா தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. இதனால், எல்லையில் இரு நாடும் படைகளை குவித்தனர். இதைத்தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேற தொடங்கின. இந்நிலையில், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் எல்லை […]