இந்திய, சீன எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், சீனா செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்தல், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது பங்கம் விளைவித்தல் போன்ற காரணங்களால் மத்திய உள்துறை அமைச்சகம் டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்னும் பல மொபைல் செயலிகளை தடைசெய்ய ஒரு முடிவை எடுத்துள்ளது […]