சீனப்பெண்ணின் காதுக்குள் குடியிருந்த கரப்பான் பூச்சி குடும்பம். கடந்த புதன்கிழமை சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சென் என்ற பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று மருத்துவரிடம், தனக்கு காதில் ஏற்பட்டுள்ள வலி குறித்து கூறியுள்ளார். மீது அவர் இதுகுறித்து கூறுகையில், கரப்பான் பூச்சியின் குடும்பம் தனது காதுக்குள் வாழ்வதாக கூறியுள்ளார். கரப்பான்பூச்சி என் காதுக்குள் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை, ஆனால் நான் என் காதை ஒரு குச்சியால் தோண்டும்போது அது இன்னும் ஆழமாக ஊர்ந்து செல்வதை […]