Tag: chinavsindia

கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் உருவாகியுள்ளது! சீன விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் உருவாகியுள்ளதாக shanghai institute of biological sciences விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளார்.  இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸானது முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் உருவானதாக கூறப்பட்டது.   இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 14 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர் இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், shanghai institute of biological sciences விஞ்ஞானிகள் நடத்திய […]

chinavsindia 4 Min Read
Default Image