நீரிலும் நிலத்திலும் இயங்கும் சீனாவின் தாக்குதல் கப்பலின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள தாக்குதல் கப்பலின் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. சீன கடற்படையின் முதல் 075 எனும் வகை கொண்ட தாக்குதல் கப்பல் தற்போது முதற்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது. வலுவான திறனைக் கொண்ட இந்த கப்பல் பல்வேறு வகையான கடற்படை பணிகளை மேற்கொள்ளும் என்று தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற […]