கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவிலிருந்து தான் பரவியது என்பது அனைவரும் அறிந்ததே.அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது சீனர்கள் தங்களது பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தி 92% கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் பாரம்பரிய மருத்துவமான டி. சி. எம் என்பதனை பயன்படுத்தி ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90% நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை […]
சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த கிட்டுகளும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த பொருள்களும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் இரண்டு நிறுவனங்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் போன்ற நிறுவனங்களிடம் சுமார் 5 லட்ச ரேபிட் டெஸ்ட் கிட் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக 3 […]
சீனாவில் இருந்து இரண்டு நிறுவனங்களில் அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. சீனாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள் அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. அதாவது, பையோ மெடிக்ஸ், வோன்ஃபோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று […]