அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி தமிழக பரமபரிய முறை படி வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். இதனை குறிப்பிடும் வகையில் பரமக்குடி நெசவாளர்கள் பிரதமர் மோடி வேட்டி சட்டையுடன் சீன அதிபரை சந்தித்த புகைப்படத்தை நூல் சேலையில் 3டியில் இருவரது உருவமும் தெரியும் வண்ணம் நெய்யப்பட்டுள்ளது. இந்த சேலையை நேராக பார்த்தல் இருவரது உருவமும் […]
சீன பிரதமர் ஜின்பங்க் நாளை மறுநாள் சென்னை வரவுள்ளார். அடுத்த நாள் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். பின்னர் அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை இருவரும் பார்வையிட உள்ளனர். இந்த சந்திப்பின் போது, எந்தவித ஆவணங்களும் கையெழுத்தாக போவதில்லை எனவும், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. தற்போது மாமல்லபுரம் பகுதியில் ஈச்சம்பாக்கம் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு சென்ற பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வூகன் நகரில் சாதாரண முறையில் சந்தித்து பேசியது போல், மீண்டும் சந்தித்து பேசுவதற்காக அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு ஜின்பிங்குக்கு பிரதமர் […]