பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே சரியான வழி. இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான், எதிரிகள் அல்ல. கிழக்கு லடாக்கில் நடைபெற்ற வன்முறை காரணமாக, சீனா – இந்திய இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையின் போது, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பின், சீன தயாரிப்புகள் மற்றும் சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன்பின் இருநாடுகளும் தங்களது படைகள் விலக்கி கொண்டனர். இந்நிலையில், சீன வெளியுறவு துறை […]
சீனா அல்லது மற்ற அண்டை நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆகக்கூடிய பொருள்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு விதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியா சீனாவுடனான உறவுகளை துண்டித்து வருகிறது. சீனாவின் 59 செயலிகளை இந்தியா ரத்து செய்தது. மேலும் சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதி சாதனங்களையும் குறைத்துக் கொண்டது. இந்நிலையில் தற்போது சீனா உள்ளிட்ட அண்டை […]
இந்தியா – சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வலுவாக நிற்கும். கடந்த சில நாட்காளாகவே, இந்தியா – சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடைப்பெற்ற தாக்குதலில், இராணுவவீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், மிக சக்திவாய்ந்த, மேலாதிக்க சக்தியாக சீனாவையோ அல்லது வேறு யாரையோ நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை […]
பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது. கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில், சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, பிஎஸ்என்எல் 4ஜி தர சேவை மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் பல்வேறு சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரப்பட்டு இருந்த நிலையில், மத்திய […]