நேற்று (ஜனவரி 23) திங்கள்கிழமை இரவு சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் என்னென்ன என்பது குறித்த அந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ரிக்டர் அளவில் 7.2-ல் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. […]
சீனாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. ஏற்கனவே, 113 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணங்களான கன்சு, கிங்கா ஆகியவற்றில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல பொருட் சேதங்கள் மற்றும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் பயங்கரமாக சேதம் அடைந்தது. […]
சீனாவில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கம். கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு. இன்று உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், முதன்முதலாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் முதலில் ஆரம்பமானது. இந்த வைரஸானது, அந்நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்தது. மேலும் பலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், தற்போது தான் இந்த வைரசின் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு, அந்நாட்டு மக்கள் மெது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனையடுத்து, அந்த நாட்டை அடுத்ததாக அச்சுறுத்தும் விதத்தில், […]
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிசுவானில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6 ஆக பதிவாகி உள்ளது. சீனாவின் நள்ளிரவு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதற்கு பின் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமானது.இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு […]