Tag: china doctors

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு மாத்திரை மருந்தாகிறதா? – சீன மருத்துவர்கள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு மாத்திரை மருந்தாகிறதா? உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெட்ஃபோர்மின் என்ற மாத்திரையை மருந்தாக பயன்படுத்தலாம் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரை பொதுவாக, நீரிழிவு மருந்து மார்பக புற்றுநோய் போன்ற […]

china doctors 4 Min Read
Default Image