கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் புதியதாக 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .அதே நேரத்தில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. சீனாவில் முற்றிலுமாக குறைந்து இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது .இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டவை, வடமேற்கு சீனாவில் ஒரு தன்னாட்சி பிரதேசமான சின்ஜியாங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை […]
பெய்ஜிங்கில் 13பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சீனாவில் புதிதாக 22பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. சீனாவில் இருந்து முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்ந வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது சீனா தலைநகரான பெய்ஜிங்கில் 13பேருக்கு கொரோனா தொற்று […]
சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நகரமான வுஹானில் அடுத்த 10 நாட்களில் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில ஊடக அறிக்கை தெரிவிக்கிறது . இந்த திட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் , வுஹானில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 10 நாட்களுக்குள் எவ்வாறு சோதனை செய்ய முடியும் என்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது . வைரஸ் முதன்முதலில் வெளிவந்த வுஹானில் இந்த வார இறுதியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று […]