Tag: china companies

டெல்லியில் சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்ததையடுத்து, வருமான வரித்துறையினர் டெல்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்ட […]

#Income Tax Department 2 Min Read
Default Image