லடாக் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வரும் வேளையில், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டவரை அழைக்கும் சீனா. சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு : தலைநகர் டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் சிறப்பு விமானங்களில் சீனாவுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் தங்களது குடிமக்கள் சீனா திரும்ப மே 27 (நாளை) கலைக்குள் பதிவு செய்யுமாறு அந்நாட்டு தூதரகம் உத்தரவிட்டுள்ளது. தாயகம் […]