உலக மக்கள் தொகையில் முதல் நாட்டில் மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. தொழிலாளர் சக்தியும் குறைந்து உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம். உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை உள்ள காலகட்டத்தில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது என்ற செய்தி தற்போது வேளியாகியுள்ளது. சீனாவில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்று கொள்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2016-ம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் அந்நாட்டின் மக்களிடையே […]