இந்திய இராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவதற்காக 10 சிறுவர்கள் புறப்பட்டபோது அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 76 ராணுவ வீரர்கள் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில், 58 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீன ராணுவ வீரர்கள் நடத்திய […]