எல்லையில் பறிகொடுத்த பகுதிகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு மோடி அரசு கொண்டு வருமா? லடாக் எல்லையில், இந்திய வீரர்கள் மீது சீன இராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் இந்த செயலை கண்டித்து பலரும் குரல் எழுப்பி வருகிற நிலையில், ப.சிதம்பரம் அவர்கள், லாடாங்க் விவகாரத்தில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெறுமா? என்று மக்கள் கவனிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எல்லையில் பறிகொடுத்த […]
மூன்று நாள் ரஷ்ய பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்! லடாக்கில் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்திய பரபரப்பான சூழ்நிலையில், ராஜ்நாத் சிங்கின் ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு, அரசியல் தலைமையில் உள்ள உயர் அதிகாரிகளை சந்திப்பார் என கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவுக்கு அதன் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் தொட்டிகளுக்கு கப்பல்களைப் பயன்படுத்தி கடல் வழிக்கு பதிலாக விமானப் பாதை வழியாக அவசரமாக உதிரிபாகங்களையும் அதனுடன் தொடர்புடைய […]
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, சீன […]