காரக்குழம்பு அல்லது சாம்பார் வைக்கும் பொழுது பொரியல் ஏதாவது செய்ய வேண்டும். இதற்கு சற்று காரமாக செலவில்லாமல் வீட்டிலேயே அப்பளம், வடகம், வற்றல் போன்றவை செய்து வைத்தால் நன்றாக இருக்கும். இன்று எப்படி வீட்டிலேயே அரிசி வடகம் செய்வது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி பச்சை மிளகாய் சீரகம் பெருங்காயத்தூள் உப்பு செய்முறை முதலில் அரிசியை ஊறவைத்து நன்றாக கழுவி கிரைண்டரில் சேர்த்து மை போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் […]
பெரும்பாலும் பருப்பு வைத்து செய்யக்கூடிய உணவுகள் அனைத்துமே சாதாரணமாக இருந்தாலும் அட்டகாசமான சுவை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பருப்பை வைத்து எப்படி குழம்புகளை தயார் செய்வது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் பருப்பு டால் அட்டகாசமாக இருக்கும். அவற்றை எப்படி செய்து செய்வது என்பது குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு பாசிப்பருப்பு தக்காளி பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் மஞ்சள் தூள் உப்பு வெங்காயம் கருவேப்பிலை பூண்டு பெருங்காயத்தூள் […]
கடலை மாவை வைத்து பல சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளை செய்யலாம். இன்று அந்த கடலை மாவை வைத்து எப்படி பஜ்ஜி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் கடலை மாவு மிளகாய் தூள் கேசரி பவுடர் வாழைக்காய் அரிசி மாவு பெருங்காயம் எண்ணெய் உப்பு செய்முறை முதலில் வாழைக்காயை சீவி வைத்து கொள்ளவும். அதன் பிறகு கடலை மாவில் அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகம், பெருங்காயம் மற்றும் கேசரி பவுடர் ஆகியவற்றை […]
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை குடில் அமைத்து அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குறைவான தண்ணீர் மூலம், பசுமை குடில் அமைத்து பல வகையான காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இங்கு நவீன முறையில் பசுமைக்குடில் அமைத்து, முதன்முறையாக நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹாட் பெப்பர் எனப்படும் ஒருவகை பச்சை மிளகாயை வளர்க்கின்றனர். […]