Tag: Chile

அர்ஜென்டினா அணிக்கு 2-வது வெற்றி! காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அபாரம்!!

கோப்பா அமெரிக்கா: நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில்  இன்றைய போட்டியில் அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் மோதியது. இந்த ஆண்டின் கோப்பா அமெரிக்கா தொடரின் ‘A’ பிரிவில் இருக்கும் அணிகளான அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் இன்று காலை மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியில் 34’வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறிவிடும். அதன் பின் 3 நிமிடங்கள் கூடுதல் […]

argentina 4 Min Read
ARGvCHL , Copa America

சிலியில் பரவிய காட்டுத்தீ… இதுவரை 112 பேர் பலி.!

தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிலி நாட்டில் மத்திய பகுதியில் வினா டெல் மார் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய காட்டுத்தீ இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரரகள  கடுமையாக போராடி வருகின்றனர். சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு.! காட்டுத்தீ அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 8000 ஹெக்டேர் அதாவது 30 […]

aசிலி 6 Min Read
Chile Forest Fire Accident 112 died

சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு.!

அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தீ பரவலை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு, நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,100 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 43,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் […]

#fire 3 Min Read
Chile wildfire

சோகம்! சிலியில் காட்டுத் தீ விபத்து : 10 பேர் பலி!

அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது.  இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது . உடனடியாக அவர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ […]

#fire 4 Min Read

மயமான 38 பேர் சென்ற சிலி ராணுவ விமானம்.. ! கடைசியாக சென்ற இடத்தின் புகைப்படம் வெளியானது ..!

அண்டார்டிகாவில் உள்ள ஒரு தளத்திற்கு செல்லும் வழியில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து 38 பேர் கொண்ட சிலி இராணுவ விமானம் காணாமல் போனது. நேற்று மாலை தென் அமெரிக்காவில் உள்ள சிலி தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள ஜனாதிபதி எட்வர்டோ ஃப்ரீ மொன்டால்வா விமானத் தளத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது அப்போது  சி -130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த விமானம் சிலியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. MISSING AIRCRAFT […]

Chile 3 Min Read
Default Image