நமது குழந்தைகள் படிப்பிலும் அக்கறை செலுத்தவில்லை. வேறு எந்தவிதமான திறமைகளும் அவர்களிடம் இல்லை என நாம் யோசிப்பது மிகவும் தவறு. நமது குழந்தைகளின் திறமைகளை கவனிப்பதில் சற்று நாம் அக்கறை செலுத்த வேண்டும். மேலும் நமது குழந்தைகளுக்கு பல திறமைகள் இருக்கும் அதனை எவ்வாறு கண்டறியலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். திறமைகளை கண்டறியும் வழிகள்: குழந்தைகளை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்தமாறு அச்சுறுத்த கூடாது. அவர்களுக்குள் என்ன என்ன திறமைகள் ஒளிந்து கிடக்கிறது என்பதை […]