Tag: childsex

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்…17 பேருக்கு குண்டர் சட்டம்…!!

சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 17 பேருக்கு குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரை கழகம்… சென்னையில் அயனாவத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் காத்து கேளாத மாணவிக்கு பாலியல் வன்கொடுமை என அவரது தாய் அளித்த புகாரில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறுமி வசிக்கும் பிளாட்டின் லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை கொலைசெய்து விடுவோம் […]

#ADMK 4 Min Read
Default Image

7 ஆண்டுகள்….சிறுமிகள் பலாத்காரம்….20 பேர் கொண்ட குழு…120 வழக்கு…221 ஆண்டுகள் சிறை…!!

இங்கிலாந்தில் ஹடர்ஸ்பீல்டு நகரில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 20 பேர் கொண்ட குழுவுக்கு  221 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து  அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”இங்கிலாந்தின் ஹடர்ஸ்பீல்டு நகரில் 2004 முதல் 2011 ஆகிய ஆண்டுகளில் (7 ஆண்டுகள்) 20 பேர் கொண்ட குழு ஒன்று அப்பகுதியில் உள்ள சிறுமிகளை மது குடிக்க வைத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக 20 […]

#England 3 Min Read
Default Image

கள்ள காதலின் மகளையும் விட்டு வைக்காத கொடூரன் போஸ்கோ சட்டத்தில் கைது…!

ஆவடி அருகே, கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் இன்பநேசன்(வயது 33). இவர் தச்சு வேலை செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவிக்கு குழந்தைகள் கிடையாது. இன்பநேசனுக்கும் கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அந்த பெண்ணுக்கு, முதல் கணவர் மூலம் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இன்பநேசன் அவரது மனைவியை விட்டு விட்டு இந்த  பெண் மற்றும் […]

childsex 6 Min Read
Default Image

ஓடும் காரில் பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை வகுப்புத் தோழர்களே அத்துமீறிய கொடூரம்!!

கிரியேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில், 11- ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த வாரம், புதன்கிழமை பள்ளி முடிந்து வெளியில் வந்தார். வழக்கமாகச் செல்லும் பள்ளி வேனைத் தவறவிட்டார். இதனால், வீட்டுக்குச் செல்ல வழியில்லாமல் தவித்தார். பிறகு நடந்து அவர், வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகக் காரில் மாணவியின் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர்  வந்தார். காரை நிறுத்திய அவர், மாணவிவை அழைத்துக் கொண்டு சென்றார். காரில் மாணவியின் வகுப்புத் தோழனின் […]

childsex 5 Min Read
Default Image