Tag: ChildRescue

#BREAKING : குழந்தை சுஜித் உயிரிழப்பு ! வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர். சுஜித் விழுந்த […]

#Trichy 4 Min Read
Default Image