குழந்தைகள் என்பவர்கள் மிகவும் சுட்டித்தனம் மிக்கவர்கள் அவர்களை நாம் கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு எது நல்லது ,எது கேட்டது என தெரியாது. சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சில விஷயங்களை நாம் கவனமாக கடை பிடிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு நாம் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் விட்டு விட்டால் அவர்களுக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.எனவே அவர்களின் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம். குழந்தைகளின் பாதுகாப்பிற்கு நாம் கடைபிடிக்க […]
குழந்தைகள் என்பவர்கள் மிகவும் மென்மையானவர்கள் அவர்களையும் மனஅழுத்தம் எனும் கொடிய நோய் தாக்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.சில குழந்தைகள் அதிகமாக யாரிடமும் பழக மாட்டார்கள் அதுவும் ஒரு விதமான மனஅழுத்தம் தான் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் சுறுசுறுப்பாக இருக்காமல் இருப்பதற்கும் மனஅழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும். எனவே அவர்களை மனஅழுத்தம் பாதிக்காமல் இருக்க நாம் அவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உருவாகுவதற்கான காரணங்கள் : குழந்தைகள் மனஅழுத்தத்தை அதிகரிக்க பல காரணிகள் உள்ளது. […]