Tag: ChildrensDay2022

குழந்தைகள் தினம் – வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை அறிக்கை…!

இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், ‘அளவற்ற ஆர்வம், அற்புதமான அறிவாற்றல் அபரிமிதமான ஆளுமை, ஆக்கபூர்வ சிந்தனை, அகலாத கவனம், என்று இந்தக்காலக் குழந்தைகள் அனைவரும் சாதனைகள் படைப்பதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எல்லாக் குழந்தைகளும், ஒரு சாதனைக் கனவுடன் காத்திருக்கிறார்கள். இதில் வியக்க வைக்கும் உண்மை என்னவெனில், குழந்தைகள் அனைவரும், தனித் திறத்துடன், தனித் தன்மையுடன், தணியாத ஆர்வத்துடன், தனித்துவம் […]

ChildrensDay2022 4 Min Read
Default Image

#ChildrensDay2022: குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

இளம் சிறார்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. நாடு முழுவதும் நவ14ம் தேதி இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம் என்று குழந்தைகள் தின வாழ்த்துக்கள் தெரிவித்து முதலமைச்சர் முக ஸ்டலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நிளைவாகவும், குழந்தைகள் அவர் மீது […]

#Childrensday 5 Min Read
Default Image