நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் செல்போன்கள் உள்ளிட்ட பிற சாதனங்களை ஒதுக்கிவைத்து விட்டு தங்களது குழந்தைகளோடு ஒரு மணிநேரம் செலவிடவேண்டும் என தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு கேட்டுக் கொண்டது. இப்பொது உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் செல்ல பிள்ளைகளாக செல் போனிடம் மட்டுமே அதிக நேரத்தை செலவு செய்கிறார்.தங்களது குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க […]
ஒரு வருடத்தில் எத்தனை தினங்கள் வந்தாலும் நாம் மனதில் நவம்பர் மாதம் என்றால் நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.எதிர்காலத்தில் இந்த உலகை ஆளப்போகிறவர்கள் குழந்தைகள்தான் என பெரியவர்கள் கூறுவதால் குழந்தைகளை மகிழ்விக்க குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் […]
குழந்தைகள் தினம் நாடு முழுவதும் வருகிற இம்மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்தநாளை தான் நம் நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்நாளில் குழந்தைகளுக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வருங்கால எண்ணங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் ஓவியம், பேச்சு, கட்டுரை என குழந்தைகளின் திறனறியும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் எண்ணங்களை மேம்படுத்தப்படுத்துகின்றனர். அதே […]
ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இதற்கு காரணமானவர் குறித்து நாம் பார்ப்போம் .1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தவர் பண்டித ஜவகர்லால் நேரு. இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.நேருவின் பிறந்த நாள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ரோஜாவின் ராஜா’ என்று அறியப்பட்ட நேரு குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டவர் ஆவார்.குறிப்பாக பள்ளிகளில் […]