இந்தியாவில் குழந்தைகள் தினம், நவம்பர் 14 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் மாதம் 14 ஆம் தேதியை ஆண்டு தோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் மீது நம் நேரு எப்பொழுதும் அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார். குழந்தைகளும் நேரு மீது அன்புடனேயே இருந்தனர். குழந்தைகளும் அவரை அன்புடன் நேரு மாமா என்று அழைத்து வருகின்றனர். ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14 […]