மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14 ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 134வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]
குழந்தையும் தெய்வமும் ஒன்று, குழந்தைகள் தின வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று இந்தியா முழுவதிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வந்தாலும், சுதந்திர போராட்ட வீரர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளும் இன்று தான். இவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று குழந்தைகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். […]
ஒரு வருடத்தில் எத்தனை தினங்கள் வந்தாலும் நாம் மனதில் நவம்பர் மாதம் என்றால் நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.எதிர்காலத்தில் இந்த உலகை ஆளப்போகிறவர்கள் குழந்தைகள்தான் என பெரியவர்கள் கூறுவதால் குழந்தைகளை மகிழ்விக்க குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் […]
குழந்தைகள் தினம் நாடு முழுவதும் வருகிற இம்மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்தநாளை தான் நம் நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்நாளில் குழந்தைகளுக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வருங்கால எண்ணங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் ஓவியம், பேச்சு, கட்டுரை என குழந்தைகளின் திறனறியும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் எண்ணங்களை மேம்படுத்தப்படுத்துகின்றனர். அதே […]
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்துலக நாடுகளிலும், குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக ஒவொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், நவ 14ம் தேதி முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடுகிறோம். இந்நிலையில் முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை அவரது பிறந்தநாளில் நினைவு […]
குழந்தைகளே நீங்கள் சிறகை விரித்து பறக்கும் சீட்டுக் குருவிகள் வண்ண வண்ண உடைகள் அணியும் வண்ணத்து பூச்சிகள் துள்ளி ஓடும் மான்கள் மழலைப் பேச்சில் கொஞ்சும் கிளிகள் சேர்ந்துண்ணும் காக்கைகள் சிந்தனை பலம் கொண்ட எறும்புகள் நீரில் மிதக்கும் காகிதப் பூக்கள் சிற்பிக்குள் முத்துக்கள் இசைப் பாடும் குயில்கள் கற்பனைக்கு எட்டா அதிசயங்கள் மழலைகளே உங்களைப்போல் துள்ளி விளையாட ஆசை தான் விண்ணில் பறக்க ஆசை தான் மண்ணிலும் புரள ஆசை தான் – ஆனால் சிறகுகளோ […]
குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் .1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் பண்டித ஜவகர்லால் நேரு பிறந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள்தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ரோஜாவின் ராஜா’ என்று அறியப்பட்ட நேரு குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டவர். பல பள்ளிகளில் காணப்படும் படங்களில் சட்டைப்பையில் ஒரு ரோஜாவுடன் சிரித்த முகத்துடன் காணப்படுவார் நேரு.மேலும் அவருக்கு நேரு மாமா என்ற செல்லப்பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டா டப்பட்டு வருகிறது. அதேசமயம், சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி அனுசரிக்க ப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 […]
நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்களை பார்க்கலாம். நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய […]
குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக விளங்குகிறது.இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள்தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.
ஒவ்வொருவருக்கும் குழந்தைப்பருவம் என்பது மறக்கமுடியாத பருவம். 90 வயது பெரியவரானாலும், தான் ஐந்து வயதில் செய்ததை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். எதையும் துருவிப் பார்க்கிற பருவம் குழுந்தைப் பருவம். பின் விளைவுகளைப் பற்றி அறியாத, கவலைப்படாத செயல்களைச் செய்யும் பருவம். எதைப்பார்த்தாலும் ஏன் எப்படி என்று கேள்வியெழுப்பும் பருவம். தியேட்டரில் படம் பார்த்தால், நடிகர்கள் எப்படி திரைக்குப் பின்னால் ஓயாமல் தினமும் மூன்று காட்சிகள் நடிக்கிறார்கள் என்று கேட்கும் பருவம் ஆகும். இந்நிலையில் குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் […]