Tag: children trope issue

தீயணைப்பு துறையின் போராட்டத்தால் சிறுவன் மீட்பு.. பொதுமக்கள் பாராட்டு..

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள  முண்டியம்மன்நகர் 7ம் வகுப்பு மாணவன் சுவருக்கு இடையில் சிக்கி தவிப்பு. 2 மணி நேரத்தில் சாதுர்யமாக சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக  பாராட்டினர் சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள  முண்டியம்மன்நகரில்  வசித்து வருபவர் மணிகண்டன்.  இவரது மகன் நித்தீஷ் (12 வயது)  தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறான்.இந்நிலையில் நேற்று இரவு நித்தீஷ் வீட்டு அருகில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.அப்போது  வீட்டின் முன் பகுதியில் இருந்த சுற்றுச்சுவருக்கும், அதனை […]

children trope issue 4 Min Read
Default Image