Tag: children care

காதலிப்பது தவறில்லை! ஆனால் அதை சரியான வயதில் செய்வது தான் நல்லது : நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சாமி, கில்லி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் எண்ணூரில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் அளித்துள்ள பேட்டியில், ” காதலிப்பது தவறில்லை. அதை சரியான வயதில் செய்வது தான் நல்லது.” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சிறுவயதில் காதலித்து திருமணம் […]

#TamilCinema 2 Min Read
Default Image