Tag: CHILDMARRIAGE

பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – கனிமொழி எம்.பி

பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். 2020-ஆம் ஆண்டு சமூகநல இயக்குனகரத்தின் ஆர்டிஐ தரவின்படி, தமிழ்நாட்டில் 42% குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘நகர்ப்புற வறுமையின் விளைவாய் பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகரித்து […]

CHILDMARRIAGE 3 Min Read
Default Image

கட்டாயத் திருமணம் – காவல் நிலையத்தில் புகார் அளித்த மாணவிக்கு பாராட்டு!

கட்டாய திருமணத்தை எதிர்த்து நேரடியக காவல் நிலையத்துக்கு புகார் மனுவுடன் சென்ற சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது கொண்ட சிறுமி ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது தாத்தா பாட்டி 28 வயது நிறைந்த இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி […]

abusechild 4 Min Read
Default Image