படையப்பா நீலாம்பரியா இது.?! வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படங்கள்.!
ரம்யா கிருஷ்ணன் தனது பள்ளி பருவ புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியுடன் படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லினா இப்படி தான் இருக்க வேண்டும் என்று காண்பித்தவர் ரம்யா கிருஷ்ணன். அதனையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி இவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது […]