Tag: CHILDERN RAPE

தமிழகத்தை உலுக்கிய 17 பேர் கூட்டு பாலியல்…….குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!!

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி கொடூர பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சென்னையைச் சிறுமி மாற்றித்திறனாளி  இந்த பிஞ்சை அதே பகுதியை சேர்ந்த பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிற செக்யூரிட்டிகள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக  குற்றச்சாட்டு எழுந்ததது.இதன் பேரில் 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.   அவர்கள் அனைவரும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  குற்றம்சாட்டப்பட்ட இந்த 17 பேரும் […]

#Chennai 3 Min Read
Default Image

காப்பகத்தில் பாலியல் துஷ்பிரயோகம்..!!”சிறுவர்-சிறுமி”வேதனை…!பதயவைத்த சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அந்த காப்பகத்தின்  உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. கடுமையான பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர்களில் மூன்று பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில்  உரிமையாளரான  70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் துன்புறுத்துவதாக இந்த காப்பகத்தைச் சேர்ந்த  மூன்று சிறுவர்களும், இரண்டு சிறுமிகளும்  சமூக நீதித்துறைக்கு சென்று தங்கள் […]

#Madhya Pradesh 4 Min Read
Default Image