குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024 : திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்பபடுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட https://tiruchirappalll.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி […]