Tag: child shield

நோய்த் தொற்றில் இருந்து பிஞ்சுக் குழந்தைகளை காப்பாற்ற புதிய மாஸ்க்.!

உலக முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரசால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் 1,605,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த்தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள யாரையும் விட்டு வைக்கவில்லை. இதனிடையே இத்தாலியின் மிகக் குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா நோயிலிருந்து மீண்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை பிஞ்சு குழந்தைகளுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதில் கூடுதல் சிறப்புக் கவனம் […]

child shield 4 Min Read
Default Image