Tag: Child sexual abuse laws

9 வயது சிறுமியின் மீது அத்துமீறய 66 வயது முதியவர் கைது.!

சாக்லேட் வாங்கி தருவதாக 9 வயது சிறுமி மீது அத்துமீறய 66 வயது முதியவர் கைது. மதுரையில் ரங்கசாமி என்ற முதியவர் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற ரங்கசாமி சாக்லேட் வாங்கி தருவதாக அந்த மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குள் குழந்தையை அழைத்துச் சென்ற ரங்கசாமி குழந்தையிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி அலறி அடித்து தன் […]

#Child 2 Min Read
Default Image

7 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுப்பதாக கூறி அத்துமீறிய முதியவர் கைது.!

திருமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 59 வயது முதியவர் கைது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் குருசாமி இவர் தனது வீட்டு பக்கத்தில் உள்ள ஏழு வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்கள் அளித்த புகாரின் பெயரில் அவர் மீது […]

#Madurai 2 Min Read
Default Image