நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் சரணடைந்த அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமாரை 5 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர் .நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 7 பேரின் ஜாமீன் மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்திவருகின்றனர்.சிபிசிஐடி விசாரணையில் ,ராசிபுரம் பகுதியில் இதுவரை […]
குழந்தை கடத்தல் விவகாரத்தில் செவிலிய உதவியாளர் சாந்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். தற்போது குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் ஊழியர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சேலம் சர்கார் […]
நாமக்கல் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் […]
குழந்தை விற்பனை தொடர்பாக அமுதவள்ளி உட்பட 3 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி […]