தென் கொரியாவில் தனது இறந்து போன குழந்தையின் உடலை பெற்றோர் 3 வருடமாக மறைத்து வைத்துள்ளனர். தங்களது இறந்து போன குழந்தையை பாத்திரத்தில் வைத்து 3 வருடங்களாக மறைத்த தம்பதியின் செயல் தென் கொரியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் கியோங்கி எனும் மாகாணத்தில் ஓர் தம்பதி தனது இறந்து போன குழந்தையின் உடலை ஓர் பிளாஸ்டிக் பாத்திரத்தில் மறைத்து வைத்துவிட்டனர். பொதுவாக, தென் கொரியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுகராதர பரிசோதனை, குழந்தைகளின் பள்ளிக்கூட சேர்க்கை பற்றிய […]
மாஞ்சா நூலினால் சென்னையில் 3 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாஞ்சா நூல் கயிற்றின் மூலம் பட்டம் விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரணம், மாஞ்சா நூலில் தேவையில்லாத பொருட்கள் சேர்த்து அந்த நூல் மிகவும் கடினமாக எளிதில் அறுபடாத நூலாக மாறி விடுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தநிலையில் மாஞ்சா நூலினால் சென்னையில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.தற்போது இது தொடர்பாக தடையை மீறி மாஞ்சா நூல் மூலம் […]
சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சார்ந்தவர் கோபால் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சுமித்ரா.இவர்களுக்கு அபிமன்யு என்ற ஒரு மகன் உள்ளார்.நேற்று கோபால் தனது மகன் மற்றும் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர். கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது காற்றில் இருந்து பறந்து வந்த மாஞ்சா நூல் இருசக்கர வாகனத்தில் முன் […]