விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் தமன் இசையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். அதைப்போல அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் […]