Tag: ChiefMinisterSportsAwards

#BREAKING: முதலமைச்சரின் விளையாட்டுத்துறை விருதுகள் அறிவிப்பு!

சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிர்த்தியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு விருதுகள் அறிவிப்பு. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான தமிழக முதலமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018-19, 2019-20-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-19-ல் சிறந்த டென்னிஸ் வீரர்களாக பிருத்வி சேகர், நெடுஞ்செழியன், துப்பாக்கிசூடுதல் வீராங்கனை ஸ்ரீநிவேதா தேர்வு செய்யப்ட்டுள்ளனர். ஸ்குவாஷ் வீராங்கனை சுனைனா சாரா குருவில்லா, துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சத்குருதாஸ்க்கு விருது அருவிக்கப்பட்டுள்ளது. தடகள பயிற்சியாளர் ஜி.கோகிலா, கால்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் […]

- 4 Min Read
Default Image