இந்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம். மத்திய அரசு விரைவில் புதிய மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிக்க உள்ளதாகவும், தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மாசசூசெஸ்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆனந்த நாகேஸ்வரன். 2019-2021 […]