Tag: Chief Secretary Shanmugam

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு  ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார்/\. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை 1ந்தேதி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றார். நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டார். இப்பொறுப்பிற்கு6  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் […]

announced 3 Min Read
Default Image

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.!

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமைமை செயலர் சண்முகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலர் சண்முகம் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன் குமார் ஜடாவத்.IAS தற்போது வேளாண் துறை துணைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, கோவை மாநகராட்சி ஆணையராக குமரவேல் பாண்டியன்.IAS  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்க்கு முன்னர், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இருந்துவந்துள்ளார். கிருஷ்ணகிரி […]

#IAS 3 Min Read
Default Image

தலைமை செயலர் பதவிக்காலம் நீட்டிப்பு.! தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு.!

தலைமை செயலர் சண்முகம் அவர்களின் பதவிக்காலத்தை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு.  தமிழகத்தின் தலைமை செயலராக தற்போது சண்முகம் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மதம் நிறைவடைய உள்ளது. தற்போது, இவரது பதவிகாலத்தை நீடிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தலைமை செயலர் சண்முகத்தின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையில் 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலத்தை  மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

#TNGovt 2 Min Read
Default Image

வழிபாட்டு தலங்கள் திறப்பு? சமய தலைவர்களுடன் இன்று தலைமை செயலாளர் ஆலோசனை.!

சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றி சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் வரும் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இதுபற்றி சமய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, சமய தலைவர்களுக்கு தலைமை செயலாளர் […]

#Temple 3 Min Read
Default Image