Tag: Chief Secretary Iraianbu

அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் – தலைமைச் செயலாளர் உத்தரவு

தகுதியான ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வுபெறும் நாளென்று செயற்கை பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் பதவி உயர்வு பெற்று முழு […]

#TNGovt 3 Min Read
Default Image

தொற்று நோய் தடுப்பு – தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்!

தொற்றுநோய் பரவாமல் தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தல். வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி ஊசி போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் உபாதைகள் ஏற்பட்டால் […]

#TNGovt 2 Min Read
Default Image

ஆடம்பர உணவுகள் வேண்டாம் – தலைமை செயலாளர் இறையன்பு..!

ஆய்விற்காக வரும்பொழுது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம், எளிய உணவுகளே போதும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி  திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவரின் சீரிய முயற்சியும், தீவிர நடவடிக்கைகளும் பலரையும் வியக்கவைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல அதிகாரிகளை மாற்றம் செய்தார். அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமித்தார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், […]

Chief Secretary 3 Min Read
Default Image

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை – தலைமைச்செயலாளர் இறையன்பு…!

கொரானாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் விவகாரம். லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவு.   சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து […]

Chief Secretary Iraianbu 3 Min Read
Default Image