எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மட்டுமின்றி, மதுரை,கரூர், திருப்பூர், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிக்கூடம் படிக்கும் மாணவிகளுக்களுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதும் பரபரப்பை […]