ராம் ஜன்மபூமி அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ்க்கு கொரோனா உறுதி. ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் கொரோனா சோதனை செய்துள்ளார். இந்நிலையில் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது அவர் மூச்சுத் திணறல் குறித்து மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அயோத்தியில் உள்ள ராமர் கோயில் விழாவில் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட பூமி பூஜையில் தாஸ் […]