நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,ஆண்கள்,பெண்கள் சிலருக்கு முதல்வரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி மக்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.அதன்பின்னர்,விருதுகள் […]